இன்னைக்கு நாம பார்க்கப் போற பொருள் நாட்டு செக்கு நல்லெண்ணெய் பத்திதான்.. நல்லெண்ணெய் என்று சொன்னவுடன் நம்ம அந்த பொருளை எங்க வாங்குவதன் யோசிப்போம். என்னை பொறுத்த வரைக்கும் நமக்கு மார்க்கெட்ல நிறைய பிராண்டு இருக்கு அதுல பல பெஸ்ட் பிராண்ட் இருக்கு.. இன்னிக்கு நான் யூஸ் பண்ற ஹரினா நாட்டு செக்கு நல்லெண்ணெய் பற்றி தான் சொல்லப்போறேன்.. ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நாட்டு செக்கு எண்ணெய் தேடி அலைந்த அப்போ எனக்கு அறிமுகமானது இந்த நல்லெண்ணெய் ஒருமுறை வாங்கி யூஸ் பண்ணலாம் தான் வாங்கினேன் ஆனா அந்த ஒரு முறை எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு .அந்த நல்லெண்ணையின் தரம் அதற்கான காரணம் மத்த நல்லெண்ணெய் விட இது சுவையாக இருந்தது நல்ல ஒரு வாசனை இருந்துச்சு இது ஒண்ணு தான் இந்த நல்லெண்ணெய்யை நான் யூஸ் பண்ண காரணம் நீங்க இதுவரைக்கும் நிறைய நல்லெண்ணெய் யூஸ் பண்ணி இருந்தீங்க அப்படினா ஒருமுறை "ஹரினா" ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து வாங்குங்க... இந்த நல்லெண்ணெய் "AMAZON" வெப்சைட்டில் கிடைக்கிறது..
owner
Subscribe to:
Post Comments (Atom)
Roxel 3D Hello Kitty Case_All Mobiles
Roxel 3D Hello Kitty Case Compatible with Redmi 8| Cartoon 3D Case Cover | Soft Silicone Rubber with Pendant | Gifted Item | Girls Cover |...
-
1. Harina Chakki Fresh Atta 5Kgs Buy Link: https://amzn.to/3iUBJI6 2. Harina Cold Pressed Gingelly Oil - 1 Litre Pouch Buy Link: https://a...
-
Legend of Suheldev: The King Who Saved India Kindle Edition Link: https://amzn.to/3lPuIu6

No comments:
Post a Comment